உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..

மத்திய மகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை(28) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண கல்வியமைச்சு இன்று(27) அறிவித்துள்ளது.

தீபாவளி திருநாளை முன்னிட்டு குறித்த இந்த விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடுமுறை வழங்கப்படும் நாளுக்கான கல்வி நடவடிக்கைகள் பிறிதொரு நாளில் நடைபெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்

wpengine

இந்துக்களால் சிவனுக்காக விரதம் இருந்து கொண்டாடப்படும் சிவராத்திரி இன்று…

wpengine

பொதுஜன பெரமுன ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது, இதனை எவராலும் அசைக்க முடியாது..!

wpengine