உள்நாட்டு செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை…

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வடக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள அனைத்துத் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கும் இன்று(05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று(05) வழங்கப்படவுள்ள விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சரவைக்கு எதிராக முறைப்பாடு…

wpengine

ஆரச்சிக்கட்டுவ – மய்யாவ நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் நிலை – பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை…

wpengine

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு சமிஞ்ஞை…

wpengine