உள்நாட்டு செய்திகள்

தீர்மானமிக்க சந்திப்பிற்காக ஆணைக்குழு கூடுகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழு நாளை(30) காலை தீர்மானமிக்க சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்திருந்த நிலையில், இதுவரை அது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்களுக்கான நிவாரணமே வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் – ரவி

wpengine

‘‘மக்கள் பேரணி கொழும்புக்கு’’ அனைவரும் ஒன்று கூடப்பட வேண்டிய இடம் குறித்து அறிவித்தல்…

wpengine

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார்..!

wpengine