Top Story 3உள்நாட்டு செய்திகள்

தீர்மானம் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகளை ஏற்றுக்கொள்வதா இல்லை என்பது நாளைய அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையின் பின் தீர்மானிக்கப்படும் – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

சம்பள முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரிமாளிகையில் இன்று (12) இடம்பெற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு

wpengine

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு…

wpengine

தொண்டர் அணி ஒன்று உருவாக்கப்படும்

News Editor