உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொட்டிகாவத்த, முல்லோரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (26) காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நிதி நிறுவனங்களது வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பு

wpengine

இன்று இலங்கை வருகிறார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர்…

wpengine

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்..

wpengine