உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி…

குருநாகல் – மாவத்தகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

Related posts

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

wpengine

தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த, கைது…

wpengine

88 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…

wpengine