உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு…

பிஸ்டல் மற்றும் ரிவொல்வருக்காக விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் இன்றும்(23) நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஸ்டல் மற்றும் ரிவொல்வருக்காக விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைத் தற்காலிகமாக இரத்துச் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்தது.

இதனையடுத்தே, அனுமதிப்பத்திரங்களை பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அனுமதிப்பத்திரம் அல்லாத துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறும் இராணுவப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

தேர்தல்களை இலக்காகக் கொண்டே தன் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் – அமைச்சர் ரிஷாத்

wpengine

தேசிய ரீதியாக சாதிக்க காரணமாக இருந்த கல்முனை வலய 500 ஆசிரியர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பு !

Azeem Kilabdeen

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று(04)…

wpengine