உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி சூட்டுடில் பெண் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | பெலியத்த) –  பெலியத்த-தம்முல்லை பகுதியில் இன்று(02) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 52 வயதான பெண் என குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கு காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நேர அட்டவணையில் இயங்கவுள்ளது

Azeem Kilabdeen

லேக்ஹவுஸ் பணியாளர்கள் லேக்ஹவுஸ் கூரை மீது ஏறி போராட்டம்…

wpengine

மஹியங்கனை விபத்தில் பலியான 10 பேரினதும் இறுதிக் கிரியைகள் இன்று(18)…

wpengine