உலக செய்திகள்விசேட செய்தி

துருக்கி விமான நிலையம் மீதான பயங்கரவாத தாக்குதல், 36 பேர் பலி, 147 பேர் காயம் (Video)

துருக்கியின் மிகப் பெரிய விமான நிலையமாக கருதப்படும் இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இரட்டை குண்டுத் தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளதாகவும், 147 பேர் காயமடைந்துமுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலையத்தில் உள்ள எக்ஸ்-ரே செக்யூரிட்டி அறை பகுதியில் இந்த குண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிப் பிரயோக சப்தங்களும் கேட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

[youtube url=”https://www.youtube.com/watch?v=cLo6jYwirc4″ width=”560″ height=”315″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=eUnsAPC7jSM” width=”560″ height=”315″]

Related posts

கடற்படையின் முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

wpengine

நாமல்,விமல்,சஷி தேர்தலுக்கு முன் விசாரிக்கத் தடையுத்தரவு

wpengine

இலங்கை உட்பட 5 நாடுகளின் புறக்கணிப்பால் சார்க் மாநாடு ஒத்திவைப்பு.

wpengine