வணிகம்

துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு…

இலங்கை துறைமுக அதிகார சபை முதலாவது காலாண்டு பகுதியில் 15.3 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் துறைமுக அதிகார சபை 13.3 பில்லியன் மொத்தலாபமாக பெற்றுள்ளதுடன், முதன்முறையாக 6.2 மில்லியன் கொள்கலன்களை துறைமுக அதிகாரசபை கையாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்” – அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

wpengine

இலங்கைக்கு ஜப்பான் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

wpengine

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரி அதிகரிப்பு…

wpengine