Top Story 1உள்நாட்டு செய்திகள்

துறைமுக நகரம் : மனு விசாரணை ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விசாரணை உயர் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் குறித்த குழு கடந்த 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புவனெக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டே மற்றும் ஜனக் த சில்வா ஆகியவர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நில அளவைத் திணைக்களம் அமெரிக்க நிறுவனத்தினத்திற்கு கைமாறும் சாத்தியம்..

wpengine

கோட்டா – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

wpengine

களுத்துறைக்கு சிவப்பு எச்சரிக்கை…

wpengine