உள்நாட்டு செய்திகள்

துறைமுக நகர சட்டமூலம் : சஜித் அணியினர் ஆர்ப்பாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றில் இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வவுனியா பம்பைமடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாணும் அமைச்சர் ரிஷாட்டின் யோசனைக்கு ஒருங்கிணைப்புக்குழு அங்கீகாரம்!!!

wpengine

நான்கு கிலோ தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது…

wpengine

பொத்துவில் முகுது மஹா விஹாரை புனித தலமாக பிரகடனம்

wpengine