உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

துறைமுக பணியாளர்களால் நாளை முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தம் ரத்து

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுக பணியாளர்களால்  நாளைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை துறைமுக பணியாளர்கள் சங்கம் அரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அனுமதி கோரும் ஒப்பந்தத்தை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

உத்தியோகபூர்வ விஜயமாக பிரதமர் சீனாவுக்கு விஜயம்.

wpengine

இன்புளுவென்ஸா பறவை காய்ச்சல் அல்ல

wpengine

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு

wpengine