உலக செய்திகள்

தென்கொரியா தொடர் மாடிக் கட்டிடத்தில் பாரிய தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | தென்கொரியா) – தென்கொரியாவின் உல்சான் நகரில் தொடர்மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட புகையினை சுவாசித்த சுமார் 80 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தீவிபத்துக்குள்ளான 32 மாடி கட்டடத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

ஜேர்மன் போர் கப்பல்களை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா திட்டம்

wpengine

இந்தியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

wpengine

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி..!

wpengine