உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 226 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது  தனது 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

அதன்படி தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 226 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

Related posts

ரஞ்சன் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம்…

wpengine

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 178 ஓட்டங்கள்…

wpengine