விளையாட்டு

தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளரான வேர்னன் பிலந்தர் (Vernon Philander) சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் பின்னர் அவர் ஓய்வு பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

தென்னாபிரிக்கா சார்பாக 60 டெஸ்ட், 30 சர்வதேச ஒருநாள் மற்றும் 7 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள வேர்னன் பிலந்தருக்கு தற்போது 34 வயதாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏஞ்சலோ மேத்யூஸ் பதவி விலக இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஒரு காரணம்..

wpengine

டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் மாற்றம்

wpengine

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியின் இலங்கை அணி விபரம்

wpengine