உலக செய்திகள்சூடான செய்திகள்

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை…

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி லீ மயுங்-பாக் மீதான லஞ்ச ஊழல் வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லீ மியுங்-பேக் அதிகாரத்தில் இருக்கும் போது நிறுவனம் ஒன்றிடமிருந்து சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லீ மயுங்-பாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானதால் லீ மயுங்-பாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
.

 

Related posts

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும்..!

wpengine

இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி சர்வதேசத்திடம் கோரிக்கை..

wpengine

விடுதலைப்புலிகளில் பிரபாகரனை விடவும், கே.பியே தண்டிக்கப்பட வேண்டியவர் – ராஜித

wpengine