உள்நாட்டு செய்திகள்

தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு…

பத்தரமுல்ல, கொஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் சாரதியொருவரை தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் ஏப்ரல் 03ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று(27) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

-Rishma

Related posts

கொரோனாவுக்காக கைப்பற்றப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம்

wpengine

மேலும் 229 பேர் சிக்கினர்

wpengine

கல்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் இரத்து

wpengine