உள்நாட்டு செய்திகள்

தெரிவுக் குழுவுக்காக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஐவர்…

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக ஐவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

அதன்படி லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாளி சம்பிக்க, மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரே குறித்த ஐவருமாவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன் இறக்குமதி…

wpengine

இலங்கை அணியின் வீரர்களுக்கு கொரோனா

wpengine

பிரதேச சபை உறுப்பினர் ஹெரோயினுடன் கைது

wpengine