உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் கௌனிகம பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை குறித்த பகுதியில் 8 விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இவ்வாறு விபத்துக்கு உள்ளான வாகனங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் 14 ஓட்டங்களால் வெற்றி

wpengine

பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலைய IPஇனது பணி இடைநீக்கம்

wpengine

விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை – சிகிச்சை நடவடிக்கைகள் பாதிப்பு..!

wpengine