உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதியின் கொடகம நுழைவாயில் தவிர்த்து அனைத்து வாயில்களும் திறப்பு..

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – கொடகம நுழைவாயில் தவிர்த்து அனைத்து வாயில்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் பாதை பராமரிப்பு மற்றும் ஆய்வு பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்தார்.

மேலும், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொடகம நுழைவாயில் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)

Related posts

சமூக வலைதளங்களின் செயல்பாடுகளில் பாதிப்பு

wpengine

பத்தரமுல்லை அரச அலுவலகங்களில் நெகிழ்வான அலுவலக நேரங்களுக்கு அமைச்சரவை அனுமதி..

wpengine

பொலிஸ் மா அதிபரின் பதவி காலம் மூன்று மாதம் நீடிப்பு ?

News Editor