உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை

புதுவருடத்தினை முன்னிட்டு தெற்கு அதிவேக வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவோக வீதி பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்தார்.

தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியூடாக, கொழும்பு தொடக்கம் மாத்தறை மற்றும் காலி நோக்கி பயணிக்கும் மக்கள் பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

அடுத்த வாரமளவில் மீளவும் திறக்க தீர்மானம்

wpengine

07 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை..!

wpengine

கொழும்பு – லோட்டஸ்ட் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine