உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் செல்லும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்…

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக, தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் என்ற வகையில் வேகக் கட்டுப்பாட்டை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

Related posts

களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம்..

wpengine

பாடசாலைகள் இன்று முதல் வழமைக்கு

wpengine

தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 226 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine