உலக செய்திகள்சூடான செய்திகள்

தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு விரைவில் அறிவிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கைத் தூதரகம் இரண்டு வாட்ஸ் எப் இலக்கங்களையும் மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

70386754 – முதன்மை செயலாளர் சனத் பாலசூரிய

71960810 – காப்பீட்டு அதிகாரி பிரியந்த தசநாயக்க

மின்னஞ்சல் முகவரி – slemb.beirut@mfa.gov.lk

Related posts

இளம் சிட்டு மிர்னாவுக்கு ISIS கொலை மிரட்டல் (VIDEO)

wpengine

மறைந்த அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரின் இறுதிக்கிரியை இன்று

Azeem Kilabdeen

‘நான்கு வருட தவறான ஆட்சி மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நாட்டின் இழப்பு’ – எதிர்கட்சித் தலைவரால் அறிக்கை…

wpengine