உள்நாட்டு செய்திகள்

தெல்கமுவ ஓயாவில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய இருவரதும் சடலங்கள் மீட்பு.. .

லக்கலை – தெல்கமுவ ஓயாவில் கடந்த சனிக்கிழமை(04) நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன, இரண்டு சிறுமிகளினதும் உடல்கள் இன்று(06) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற 08பேர் காணமல் போன நிலையில், அவர்களில் 06 பேரின் சடலத்தை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நேற்று(05) மீட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

 

E – (rizmira)

Related posts

முதல் T20 போட்டியில் இலங்கை அபார வெற்றி…

wpengine

உயர்தர பரீட்சையின் மீள்பரிசோதனை பெறுபேறுகள் தொடர்பில் சிக்கல் இருப்பின் தெரிவிக்குமாறு வேண்டுகோள்…

wpengine

தபால் மூலம் வாக்களிக்கத் தவறிய வாக்காளர்களிடமிருந்து கட்டணம் அறிவிட நடவடிக்கை…

wpengine