உள்நாட்டு செய்திகள்

தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர சபையும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு…

தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர சபை நகராதிபதியாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் நாவலகே ஸ்டான்லி டயஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இரகசிய வாக்கெடுப்பில் இவர் 23 வாக்குகளை பெற்றுள்ளதோடு, இவருடன் இரகசிய வாக்கெடுப்பில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சுனேத்ர ரணசிங்க 21 வாக்குகளை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma

Related posts

பாராளுமன்றின் அடுத்த கூட்டத் தொடர் குறித்த வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்து…

wpengine

21ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம்

News Editor

ரிஷாத், 500 கோடி ரூபா நட்டஈடு கோரி மனுத்தாக்கல்

wpengine