உள்நாட்டு செய்திகள்வணிகம்

தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்க்கும் 12 முதல் 13 அங்குலம் வரையிலான தேங்காய் 65 ரூபாவிற்கும் 12 அங்குலத்திற்கும் குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சைட்டம் இனை எதிர்த்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைதிப் போராட்டம்..

wpengine

எரிபொருள் விலை குறைப்பு…

wpengine

LTTE முன்னாள் தலைவி தமிழினியின் புத்தக வருமானம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு..

wpengine