வணிகம்

தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்…

தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நீண்டகால, குறுகிய காலத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தென்னை மரமொன்றிலிருந்து வருடமொன்றுக்கு பெறப்படும் உற்பத்தியை 135 தேங்காய்களாக அதிகரிக்க முடியும் என்று ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கையில் ஒரு தென்னை மரத்திலிருந்து வருடாந்தம் 65 தேங்காய் பெற்றுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

முச்சக்கரவண்டி பதிவுகள் 20 வீதத்தால் குறைவு…

wpengine

மீன் இறக்குமதியைக் குறைப்பது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை

wpengine

COVID-19 ஐ தொடர்ந்து இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்குவதற்கு அவசியமான திறன்களை SLIIT பட்டதாரிகள் கொண்டுள்ளனர்

wpengine