Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேசபந்துவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் கடந்து மார்ச் 19ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் அவரை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related posts

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சிவப்பு சமிஞ்ஞை…

wpengine

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்காக இங்கிலாந்து சென்ற இரு இலங்கையர்கள் மாயம்

wpengine

புதிய பயண தடை மீதான டிரம்ப்பின் உத்தரவுக்கு மீண்டும் தடை…

wpengine