உள்நாட்டு செய்திகள்

தேசிய அரசினை முன்னெடுத்து செல்வது குறித்து உடன்படிக்கை அவசியமற்றது..

தேசிய அரசினை முன்னெடுத்து செல்வது குறித்த உடன்படிக்கை அவசியமற்றது என சபாநாயகர் கருஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு விடையளிக்கும் போது இன்று(22) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தான் இது குறித்து சட்ட துறையிடமும் வினவினேன், அதன்படி அவர்களது கருத்திற்கும் செவிசைத்தே குறித்த கருத்தினை வெளியிட்டேன் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

 

 

#rishma

Related posts

அதிவேக வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்..

wpengine

எரிவாயு பற்றாக்குறை நிலைமை சீராகும்

wpengine

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

wpengine