உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சிறப்பு கணக்கெடுப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆறு பிரிவுகளின் கீழ் ஒரு சிறப்பு கணக்கெடுப்பைத் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ளது.

அதன்படி, குழந்தை இல்லங்கள், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளின் பல பிரிவுகளின் கீழ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சம்மாந்துறையில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு…

wpengine

மாத்தறையில் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு…

wpengine

ட்ரம்ப் வெற்றிக்கு உதவ புதின் உத்தரவு பிறப்பித்தார் – அமெரிக்க புலனாய்வு துறை ரகசிய அறிக்கை

wpengine