உள்நாட்டு செய்திகள்

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு எதிர்வரும் 21 வரை விளக்கமறியல்…

(FASTNEWS|COLOMBO) தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் 2730 பேருக்கு கொரோனா

wpengine

எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேராவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

யானைகளின் நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதா..? தப்பியவரின் வாக்குமூலம்!

wpengine