உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது

(FASTNEWS|COLOMBO) –  அவன்காட் சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தண்டனை இரத்து செய்து விடுவிக்க கோரி துமிந்தவிடமிருந்து மேன்முறையீடு…

wpengine

வாஸ் குணவர்தனவின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு…

wpengine

கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை இலிருந்து பயணிக்கும் அனைத்து ரயில் சேவைகளும் தாமதம்..

wpengine