விளையாட்டு

தேசிய விளையாட்டு போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலான அனைத்துப் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 

குறித்த போட்டிகள் 46ஆவது தேசிய விளையாட்டு விழாவினையொட்டி நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மாலி இறுதிப் பந்து 5 இற்கும் வழங்கிய திட்டம் குறித்து அசேல உருக்கம்…

wpengine

டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா நீக்கம்

wpengine

இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன…

wpengine