உள்நாட்டு செய்திகள்

தேடப்பட்டு வந்த லொறியுடன் மூவர் கைது…

(FASTNEWS|COLOMBO) தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்பில் தேடப்பட்டுவந்த EP PX – 2399 என்ற இலக்கத் தகடு கொண்ட லொறி ஒன்று பொலன்னறுவை – சுங்காவில பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது , மூன்று சந்தேகநபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு இடமாற்றம்

wpengine

27ம் திகதி முதல் 06 மணி நேர மின்வெட்டு அமுலுக்கு…

wpengine

பல்கலைக்கழக கட்டிடங்களை அபிவிருத்தி செய்வதற்கு இனி முன்னுரிமை அளிக்கப்படா.. – பிரதமர்.

wpengine