உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேநீர் விலை நாளை(01) முதல் குறைவு…

தேநீர் கோப்பை ஒன்றின் விலை நாளை(01) முதல் 05 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் குறித்த தீர்மானம் இன்று(30) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இணைப்புச் செய்தி…

தேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைக்க நடவடிக்கை…

Related posts

எமில் ரஞ்சன் மற்றும் நியோமால் ரங்கஜீவ ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

கஜேந்திரகுமார் எம்.பிக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பு!

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் மின்வெட்டு

wpengine