உள்நாட்டு செய்திகள்

தேனுக விதானகமகே விளக்கமறியலில்

மஹியங்கனை பகுதியில் ஐ.தே.கட்சியினருக்கு தாக்குதல் நடத்தியமை குறித்து சரணடைந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் 14ம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. .

(riz)

Related posts

ரிஷாதின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை

wpengine

சட்ட மா அதிபர் திணைக்கள நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

wpengine

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை (Update)

wpengine