வாழ்க்கை

தேனுடன் இந்த 2 பொருட்களை கலந்து குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றம்…

தேன் மற்றும் இலவங்கப்பட்டை ஆகிய இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதை இரண்டும் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?
தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடியை சம அளவு எடுத்து சூடான நீரில் கலந்து தினமும் காலையில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் வராது.

டேபிள் ஸ்பூன் இலவங்கப்பட்டை பவுடர் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் ஆகிய இரண்டையும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சிறுநீர்ப்பை தொற்றுக்கள் குணமாகும்.

இரவு உறங்கும் முன் தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடியை பேஸ்ட் செய்து அதை முகப்பருவின் மீது தடவி மறுநாள் காலையில் நீரில் கழுவினால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலந்த கலவையை கீல்வாதம் வலி உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்யலாம் அல்லது டீ செய்து குடித்தாலும் வலி நீங்கும்.

டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடியை கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறைகள் என்று ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் எலும்பு புற்றுநோய்கள் குணமாகும்.

டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை கலந்து தேநீர் வைத்து குடித்தால் ஒருசில மணி நேரத்தில் 10% கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

டீஸ்பூன் இலவங்கப்பட்டை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை மிதமான சூடுள்ள நீரில் கலந்து 3 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் குளிர் காய்ச்சல், இருமல் மற்றும் சைனஸ் ஆகிய பிரச்சனைகள் குணமாகும்.

டேபிள் ஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி மற்றும் ஆலிவ் ஆயில் ஆகிய அனைத்தையும் கலந்து தலையில் தடவி 15 நிமிடம் கழித்து மூலிகை ஷாம்பு கலந்து குளித்து வந்தால் முடி உதிர்வு தடுக்கப்படும்.

கோதுமை ரொட்டியில் தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடி கலந்த பேஸ்ட்டை தடவி அதை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் இதய தாக்குதலின் அபாயம் குறையும்.

தோல் தொற்று நோய் பிரச்சனை உள்ளவர்கள் தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடி கலந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி வந்தால் சரும தொற்றுக்கள் வராமல் தடுக்கலாம்

Related posts

மின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் face wash…

wpengine

மூன்றே நாட்களில் கருப்பான முகத்தை வெள்ளையாக்க சில டிப்ஸ்…

wpengine

ஒரே பழத்தில் இத்தனை நன்மைகள் என்றால் நீங்க இத சாப்பிடாமா இருப்பீங்களா?

wpengine