உள்நாட்டு செய்திகள்

தேபானம அரலிய உயன சந்தியில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு..

(FastNews – Colombo) கொட்டாவை – பொரளை வீதி தேபானம அரலிய உயன சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் காரணமாக நேற்றிரவு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹகரகம பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தினை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

Related posts

டுபாய் வங்கிக் கணக்கு கால அவகாசம் கோருகிறார் லக்ஷ்மன்

wpengine

டெஸ்ட் போட்டிகள் இரண்டிற்காக ஆஸ்திரேலியா குழாம் அறிவிப்பு..

wpengine

ஜப்பான் வரும் இலங்கை பயணிகளுக்கான அறிவித்தல்

wpengine