வணிகம்

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு…

கடந்த மாதத்தில் தேயிலை உற்பத்தி கணிசமான வளர்ச்சியை காண்பித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும், சர்வதேச சந்தையில் தேயிலைக்கான கிராக்கி தொடர்ந்தும் உயர் மட்டத்தில் காணப்படுகிறது.

இதன் மூலம் தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சி

wpengine

தேர்தல் சேவையினால் இ.போ.சபைக்கு 80 மில்லியன் வருமானம்…

wpengine

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்..

wpengine