உள்நாட்டு செய்திகள்

நாளை வரை விளக்கமறியல் ( UPDATE)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட தேரர்கள் இருவர் உட்பட 22 பேரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்

ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் சத்தியகிரக போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் இருவர் உட்பட 22 பேர் இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று

wpengine

ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது

wpengine

இலங்கைக்கு வெற்றி இலக்காக 262 ஓட்டங்கள் நிர்ணயம்…

wpengine