உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் தான் உள்ளிட்ட தரப்பினர் போட்டியிடத் தயார்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் தான் உள்ளிட்ட தரப்பினர் போட்டியிடத் தயாராகியுள்ளதாக ஊடகங்களிடம் முன்னாள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து திலங்க சுமதிபால மேலும் தெரிவிக்கையில்; இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில் கிரிக்கெட்டுக்காக பெரும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். முக்கியமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கடன்களை முழுமையாக செலுத்தினேன். அதன்படி, நிறுவனத்திற்கு 2,000 மில்லியன் ரூபா பணத்தினை சேமித்தேன். .” என தெரிவித்திருந்தார்.

Related posts

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்கு சட்டம் தளர்வு..

wpengine

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் கைது

wpengine

கொழும்பில் நாளை நீர் வெட்டு

wpengine