உள்நாட்டு செய்திகள்

08 மாவட்டங்களுக்கான தபால் மற்றும் வீடுகளுக்கான வாக்களிப்பு அட்டைகள் விநியோகம்…

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு அட்டைகள் மற்றும் வீடுகளுக்கான வழங்கப்படுகின்ற வாக்களிப்பு அட்டைகள் என்பவற்றை இன்றைய தினம் 08 மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய மாவட்டங்களுக்கான தபால் வாக்களிப்பு அட்டைகள் மற்றும் வீடுகளுக்கான வழங்கப்படுகின்ற வாக்களிப்பு அட்டைகளை நாளை(13) விநியோகிக்க உள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

#rishma

Related posts

தங்கொட்டுவையில் எரிந்த நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு

wpengine

கண்டியில் அனைத்து பாடசாலைகளும் இன்று திறப்பு…

wpengine

வெளிநாடுகளில் இருந்து உயர்தர நாய்கள் கொள்வனவு!

wpengine