Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நாளை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது கொரோனா வைரஸ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா இல்லையா என்பது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள், மத ஸ்தலங்களின் சொத்து விபரங்களை திரட்ட அரசாங்கம் தீர்மானம்..!

wpengine

பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு…

wpengine

எரிபொருள் விலை குறித்த சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எட்டப்படும்…

wpengine