Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(26) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் பிரதி, உதவி தேர்தல்கள் ஆணையாளர்களை இன்று(26) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான இறுதிக் கட்ட பணிகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கட்டுநாயக்க, விமான நிலையத்தின் மின்சார விநியோக தடை…

wpengine

இருபது வயதுக்கு மேற்பட்டோருக்கு ஃபைசர்

wpengine

பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

wpengine