Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று(09) தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முஸம்மிலின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

ஜனாதிபதிக்கு விசேட சர்வதேச விருது..

wpengine

எத்தியோபியன் பயணிகள் விமானம் விபத்து – 157 பேர் பலி…

wpengine