உள்நாட்டு செய்திகள்

தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை…

எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

Related posts

போன்களை சார்ஜ் செய்து வைக்குமாறு இலங்கையர்களுக்கு அறிவிப்பு!

wpengine

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு…

wpengine

ஹேனமுல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் கைது…

wpengine