உள்நாட்டு செய்திகள்

தேர்தல் சட்டம் மீறல் தொடர்பில் 5 ஆயிரம் முறைப்பாடுகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் சட்டத்தினை மீறிய சம்பவம் தொடர்பில் 5,814 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களில் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கைதான 12 அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலை

wpengine

ரயில் சேவை தொடர்பிலான அதிவிஷேட வர்த்தமானி வெளியீடு [VIDEO]

wpengine

தபால் சேவை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது…

wpengine