Top Story 3

தேர்தல் திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (08) ஒன்றுகூட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்.

Related posts

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

wpengine

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா

wpengine

மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை

wpengine