உள்நாட்டு செய்திகள்

தேர்தல் தொடர்பில் கலந்துரையாட நாளை விசேட சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   தேர்தல் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலுக்கு முன்னர் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் டி.சி.விக்கிரமரத்ன, தபால் மா அதிபர் ஆரிய ரத்ன ஆகிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கலந்துரையாடல் நாளைய தினம் (19) இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தேநீர் இடைவேளை – அவுஸ்திரேலியா XI அணிக்கு சமீர’வால் சவால்…

wpengine

கிம்புலா எலே குணாவின் உதவியாளர்கள் 8 பேர் கைது

wpengine

யாழ்.குழந்தைக்கு தொற்று இல்லை

wpengine